verse 10511 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Vidai Koduttha Padalam · Verse 14 of 38
கவிக்கூற்று
கம்பராமாயணம் 10511 · விடை கொடுத்த படலம்
நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த,பொருக்கென அயோத்தி எய்தி, மற்றவர் பொருமல் தீர,வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரிவில் கொண்டதிருக்கிளர் மார்பினான் பின் செய்தது செப்பல் உற்றாம்.