verse 1021 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Neervilaiyaattu Padalam · Verse 8 of 33
கம்பராமாயணம் 1021 · நீர்விளையாட்டுப் படலம்
தேன் நகு நறவ மாலைச்செறி குழல் தெய்வம் அன்னாள்,தான் உடைக் கனக மேனி,தடத்து இடை தோன்ற நோக்கி,'நான் நக நகுகின்றாள் இந்நல் நுதல் தோழியாம்' என்று,ஊனம் இல் முலையின் ஆரம்,உளம் குளிர்ந்து உதவுவாளும்.