verse 7711 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 313 of 363

இராமன் கும்பகருணனது, வாள், கேடகம் கவசம் இவற்றைத் துணித்தல்

கம்பராமாயணம் 7711 · கும்பகருணன் வதைப் படலம்

அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகைபொன் நெடுங் கேடகம் புரட்டி போர்த்தது ஓர்நல் நெடுங் கவசத்து நாம வெங்கணைமின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்.
Share