verse 6011 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Pini Veettu Padalam · Verse 119 of 139

அரக்கர்கள் கண்ட கயிறுகளையெல்லாம் கொண்டு வருதல்

கம்பராமாயணம் 6011 · பிணி வீட்டு படலம்

நாட்டின் நகரின் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே!வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற; தேரும் விசி துறந்த;மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த;பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை.
Share