Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 216 of 234
தழுவா நின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்கஎழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் திகழும் இயல்பிற்றாய்,முழு வானவராய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை!