verse 7191 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Mudhal Por Puri Padalam · Verse 48 of 255
கம்பராமாயணம் 7191 · முதற் போர் புரி படலம்
கற்கள் தந்து நிமிர்ந்து கடுஞ்செருமற்கடங்கள் வலிந்து மலைந்திடதற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால்.