verse 9301 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Indhirasitthu Vadhai Padalam · Verse 49 of 71

இந்திரசித்தின் வீரப் பேச்சு

கம்பராமாயணம் 9301 · இந்திரசித்து வதைப் படலம்

காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், 'செம்மை, காட்டும்ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர் கோன் அருளின் பெற்றசூலம் கொண்டு எறிவல் 'என்று தோன்றினான், 'பகையில் தோற்றமூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் 'என்றான்.
Share