verse 6591 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Veedanan Adaikkala Padalam · Verse 100 of 152

கம்பராமாயணம் 6591 · வீடணன் அடைக்கலப் படலம்

"பெற்று உடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும் உன்கைவில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்'' எனக்கருதி விரைவில் வந்தான்;உற்றுடைய பெருவரமும் உகந்துடைய தண் அளி உம் உணர்வும் நோக்கின்,மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் மிக்கார்.
Share