verse 4941 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kadal Thaavu Padalam · Verse 90 of 94
பவளமலை சலித்தல்
கம்பராமாயணம் 4941 · கடல் தாவு படலம்
மேக்கு உறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்புநூக்கு உறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,போக்குறற்கு இடையூறாகப் புயலொடு பொதிந்த வாடைதாக்குறத் தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே!