Yuddha Kandam · Meetchi Padalam · Verse 134 of 358
தேவர்கள் இராமனை நோக்கி ‘வீர நீ வேண்டும் வரம் கேள் ‘என ‘போரில் மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுமாறும் குரங்குகள் செல்லும் வனம் முதலிய இடங்களிற் காய் கனிகள் மிகுமாறும் அருள்புரிக ‘என இராமன் வேண்டுதல்
கோட்டு வார்சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்மீட்டும் நோக்குறா, ‘வீர! நீ வேண்டுவ வரங்கள்கேட்டியால் ‘என, ‘அரக்கர்கள் கிளர்பெருஞ் செருவில்வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக! ‘என விளம்பி,