verse 881 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Ezhucchi Padalam · Verse 66 of 82

சுமித்திரை செல்லுதல்

கம்பராமாயணம் 881 · எழுச்சிப் படலம்

விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிந் இல் தோன்றும்அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி சூழக்,குரு மணி சிவிகை தன்மேல், கொண்டலின் மின் இது என்ன,இருவரைப் பயந்த நங்கை யாழ் இசை முரலப் போனாள்.
Share