Aranya Kandam · Ayomugi Padalam · Verse 51 of 101
'' பாவியர் ஆம் இவர் பண்பு இலர் ; நம்பால்மேவிய காரணம் வேறு இலை '' என்பான் ,'' மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் !யாவள் அடீ ? உரை செய் , கடிது '' என்றான் .