verse 1601 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Kaigeyi Soozhvinai Padalam · Verse 22 of 115

தயரதன் மீட்டும் வினாதல்

கம்பராமாயணம் 1601 · கைகேயி சூழ்வினைப் படலம்

இ நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கிநெய்ந் நிலை வேலவன் , 'நீ திசைத்தது உண்டு ஓ ?பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?அ நிலை சொல் எனது ஆணை உண்மை ' என்றான் .
Share