Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 51 of 121
காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம்பூவையும் பொருவான் அவன்,புலம்பினன் தளர்வான்,'ஆவியும் சிறிது உண்டு கொலாம்'என அயர்ந்தான்,தூவி அன்னம் அன்னாள் திறத்துஇவை இவை சொல்லும்.