verse 4481 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 110 of 140

கண்டோர் வருந்துதல்

கம்பராமாயணம் 4481 · கிட்கிந்தைப் படலம்

மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்அந்தம் இல் நோக்கினர் அழுத கண்ணினர்இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார்.
Share