verse 9821 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Iraavanan Ther Eru Padalam · Verse 37 of 41
இராமன் போர்க்கோலங் கொள்ளுதல்
கம்பராமாயணம் 9821 · இராவணன் தேர் ஏறு படலம்
கடக் களிறு எனத்தகைய கண்ணன், ஒரு காலன்விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர் தம்இடர்க் கடலினுக்கும் முடிவு, இன்று ‘என இசைத்தான்.