verse 2381 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Aaru Sel Padalam · Verse 50 of 59

கம்பராமாயணம் 2381 · ஆறு செல் படலம்

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணாவகை ,ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது--காடு உறை வாழ்க்கை அக் கண்ணன் நண்ணல் ஏ .
Share