verse 8641 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 69 of 231
கம்பராமாயணம் 8641 · பிரமாத்திரப் படலம்
அங்கதன்தன் மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,வெங்கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,எங்கும் வெங்கணை ஆக்கினன் இராவணன் சிறுவன்.