verse 5391 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Uruk Kaattu Padalam · Verse 53 of 118
திருவாயின் செவ்வி
கம்பராமாயணம் 5391 · உருக் காட்டு படலம்
'ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய்நாரம் உண்டு அலர்ந்த செங்கேழ் நளினம் 'என்று உரைக்க நாணும்;ஈரமுண்டு அமுதம் ஊறும் இன்னுரை இயம்பாதேனும்,மூரல் வெண்முறுவல் பூவாப் பவழமோ மொழியற்பாற்றே?