verse 5901 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pini Veettu Padalam · Verse 9 of 139
கம்பராமாயணம் 5901 · பிணி வீட்டு படலம்
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர்போர்ப் புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்பார்ப்புறப் பார்ப்புறப் பயத்தினால் பதைத்துஊர்ப்புறத்து இரியல் உற்று ஓடுவார் பலர்.