Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 90 of 95
இராவணன் சீற்றம்
‘தாவு அரிய பேர் உலகத்து எம்பி சவத்தொடும்,யாவரையும் கொன்று அடுக்கி, என்றும் இறவாதமூவரையும், மேலைநாள் மூவா மருந்து உண்டதேவரையும் வைப்பேன் சிறை ‘என்னச் சீறினான்.