verse 7852 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 91 of 95

மந்திரியர் தேற்றத் தேறிய இராவணன் அவ்விடத்தைவிட்டுச் செல்லுதல்

கம்பராமாயணம் 7852 · மாயா சனகப் படலம்

அக்கணத்து மந்திரியர் ஆற்ற, சிறிது ஆறி,‘இக்கணத்து மானுடவர் ஈரக் குருதியால்முக்கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு ‘என முனியா,திக்கு அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ விழியான்
Share