verse 9011 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Maayaa Seedhai Padalam · Verse 39 of 97
இந்திரசித்து அயோத்திமேலும் செல்வேன் எனல்
கம்பராமாயணம் 9011 · மாயா சீதைப் படலம்
'போமின் அடா! வினை போயது போலாம்?ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மிகாமின்; அது இன்று கனல்கரி ஆகவேம்; இது செய்து இனி மீள்குவென் 'என்றான்.