verse 4671 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Pilam Pukku Neengu Padalam · Verse 47 of 73

கம்பராமாயணம் 4671 · பிலம் புக்கு நீங்கு படலம்

தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்ஊருவின் ஒடுங்கு உற ஒடுக்கி உற ஒல்கும்நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்பாரம் உள் ஒடுக்கு உற உயிர்ப்பு இடை பரிப்ப.
Share