Kishkindha Kandam · Pilam Pukku Neengu Padalam · Verse 42 of 73
"இறந்திலம்; இதற்குரியது எண்ணியிலம், ஏதும்மறந்திலம்; அயிர்ப்பினொடு இமைப்பு உளம்; மயக்கம்பிறந்தவர் செயற்கு உரிய செய்த பிழை இன்றால்;திறம் தெரிவது என்?" என இசைத்தனர் திகைத்தார்.