verse 2511 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 49 of 142

பரதனும் தம்பியும் முதலில் வருதல்

கம்பராமாயணம் 2511 · திருவடிசூட்டு படலம்

என்றனன் , இளவலை நோக்கி , ஏந்தலும்நின்றனன் ; பரதனும் , நிமிர்ந்த சேனையைப்'பின் தருக ' என்று , தன் பிரிவு இல் காதலின்தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான் .
Share