verse 6781 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 64 of 85
வருணன் தொழுத கையொடு தோன்றுதல்
கம்பராமாயணம் 6781 · வருணனை வழி வேண்டு படலம்
எழுசுடர்ப் படலையோடும் இரும்புகை நிரம்பி எங்கும்வழி தெரிவு அறிகிலாத நோக்கினன் வருணன் என்பான்,அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித்தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான்.