verse 9561 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Moolabala Vadhai Padalam · Verse 125 of 236
கம்பராமாயணம் 9561 · மூலபல வதைப் படலம்
கயிறு சேர் கழல் கார்நிறக் கண்டகர்எயிறு வாளி படத் துணிந்து யானையின்வயிறுதோறும் மறைவன வானிடைப்புயல்தொறும் புகு வெண்பிறை போன்றவே.