verse 6741 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 24 of 85
கம்பராமாயணம் 6741 · வருணனை வழி வேண்டு படலம்
நீறு மீச்செல நெருப்பு எழப் பொருப்பு எலாம் எரிய,நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,ஆறு கீழ்ப்பட அளறுபட்டு அழுந்திய அளக்கர்ச்சேறு தீய்ந்தன; காந்தின சேடன் தன் சிரங்கள்.