Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 16 of 93
ஒருவர் வாய்க்கொள்ளும் தேனை ஒருவர் உண்டு எளிதில் போவார்;ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவார்;ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர், விழுவர், ஓடிஒருவர் மேல் ஒருவர் ஏறி, 'ஓகை'என்று உவகைகூர்வார்.