verse 5501 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Soodaamani Padalam · Verse 45 of 84
கம்பராமாயணம் 5501 · சூடாமணிப் படலம்
மாட்டாதார் சிறை வைத்தோயைமீட்டாம் என்கிலம் மீள்வாமே?நாட்டார் நல்லவர் நல்நூலும்கேட்டார் இவ் உரை கேட்பாரோ?