verse 5496 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Soodaamani Padalam · Verse 40 of 84
கம்பராமாயணம் 5496 · சூடாமணிப் படலம்
வீவாய் நீ இவண் மெய் அஃதே!ஓய்வான் இன் உயிர் உய்வானாம்!போய்வான் அந்நகர் புக்கு அன்றோவேய்வான் மௌலியும்! மெய் அன்றோ!