verse 5495 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Soodaamani Padalam · Verse 39 of 84

அநுமன் பிராட்டியைத் தேற்றுதல்

கம்பராமாயணம் 5495 · சூடாமணிப் படலம்

இத்திறம் அனையவள் இயம்ப 'இன்னமும்தத்துறவு ஒழிந்திலை தையல் நீ! 'எனாஎத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரைஒத்தன தெரிவுற உணர்த்தினான் அரோ.
Share