verse 5493 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Soodaamani Padalam · Verse 37 of 84

கம்பராமாயணம் 5493 · சூடாமணிப் படலம்

தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியேஎன்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ?
Share