verse 5551 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 11 of 60
கம்பராமாயணம் 5551 · பொழில் இறுத்த படலம்
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் பேர்ஆனை நுகரக் குளகும் ஆன; அடி பற்றாமேல் நிமிர விட்டன விசும்பின்வழி மீப் போய்வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த.