verse 6771 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 54 of 85
உயிர்களும் நெருப்பும்
கம்பராமாயணம் 6771 · வருணனை வழி வேண்டு படலம்
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்வீடு பெற்றன; இடை மிடைந்த வேணுவின்காடுபற்றிய பெருங் கனலின் கைபரந்துஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம்.