Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 62 of 86
இருந்த அந்தணனோடு எல்லாம்ஈன்றவன் தன்னை ஈனப்பெருந் தவம் செய்த நங்கை ,கணவனில் பிரிந்து , தெய்வமருந்து இழந்தவரின் விம்மி ,மணி பிரி அரவின் மாழ்கி ,அருந்துணை பிரிந்த அன்றில்பெடை என அரற்றல் உற்றாள் .