verse 1988 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 59 of 86

இராமன் வனம்புக்கதறிந்து தசரதன் வான்புக்கது

கம்பராமாயணம் 1988 · தைலமாட்டு படலம்

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி , 'நம்பிசேயனோ ? அணியனோ ? ' என்று உரைத்தலும் , தேர் வலான் உம் ,'வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்போயினன் ' என்றான் ; என்ற போழ்து அத்து ஏ ஆவி போனான் .
Share