verse 1984 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 55 of 86

கம்பராமாயணம் 1984 · தைலமாட்டு படலம்

`'நின்று உயர் பழியை அஞ்சிநேர்ந்திலன் தடுக்க வள்ளல் ;ஒன்றும் நான் உரைத்த நோக்கான்தருமத்துக்கு உறுதி பார்ப்பான் ;வென்றவர் உளரோ மேலைவிதியினை ? '' என்று விம்மாப்பொன் திணி மன்னன் கோயில்சுமந்திரனோடும் புக்கான் .
Share