verse 1985 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 56 of 86

சுமந்திரன் தேர்வரவு கண்ட உழையர் நிலை

கம்பராமாயணம் 1985 · தைலமாட்டு படலம்

'தேர் கொண்டு வள்ளல் வந்தான் 'என்று தம் சிந்தை உந்தஊர் கொண்ட திங்கள் என்னமன்னனை உழையர் சுற்றிக்கார் கொண்ட மேனியானைக்கண்டிலர் ; கண்ணில் வற்றாநீர் கொண்ட நெடுந் தேர் பாகன்நிலை கண்டே நிலையில் தீர்ந்தார் .
Share