verse 4201 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Vaali Vadhai Padalam · Verse 166 of 181
கம்பராமாயணம் 4201 · வாலி வதைப் படலம்
'துயராலே தொலையாத என்னையும் ,பயிராயோ ? பகையாத பண்பினாய் !செயிர் தீரா வினை ஆன தெய்வமே !உயிர் போனால் , உடலாரும் உய்வரோ ? '