verse 6391 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraniyan Vadhai Padalam · Verse 76 of 176

கம்பராமாயணம் 6391 · இரணியன் வதைப் படலம்

"'ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான்தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால்,தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்.
Share