verse 1151 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Ulaaviyal Padalam · Verse 4 of 54

கம்பராமாயணம் 1151 · உலாவியற் படலம்

பள்ளம் அத்து பாயும் நல் நீர்அனையவர் பானல் பூத்தவெள்ளம் அத்து பெரிய கண்ணார்மென் சிலம்பு அலம்ப மென் பூத்தள்ளத் தம் இடைகள் நோவத்தமை வலித்து அவன்பால் செல்லும்'உள்ளம் அத்து ஐ பிடித்தும் நாம்!'என்று ஓடுகின்றாரும் ஒத்தார்.
Share