The verses · 54
- 1148மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும்,
- 1149விரிந்து வீழ் கூந்தல் பாரார், மேகலை அற்ற நோக்கார்,
- 1150'கண்ணினால் காதல் என்னும்
- 1151பள்ளம் அத்து பாயும் நல் நீர்
- 1152அரத்தம் உண்டு அனைய மேனி
- 1153வீதி வாய்ச் செல்கின்றான் போல்,
- 1154'எண் கடந்து அலகு இலாது இன்று
- 1155பயிர், ஒன்று கலையும், சங்கும்,
- 1156குழை உறா மிளிரும் கெண்டை
- 1157பஞ்சு இவர் விரலினார் தம்
- 1158மாந்தளிர் மேனியாள் ஓர்
- 1159சொல் நலம் கடந்த காமச்
- 1160வில் தங்கு புருவம் நெற்றி
- 1161மைக் கரும் கூந்தல் செம் வாய்
- 1162தாக்கு அணங்கு அனைய மேனி
- 1163களிப்பன, மதர்ப்ப, நீண்டு
- 1164கருங்குழல் பாரம் வார் கொள்
- 1165வரிந்த வாள் அனங்கன் வாளி
- 1166தோள் கண்டார் தோளே கண்டார்;
- 1167தையல் சிற்று இடையாள் ஒரு தாழ் குழல்
- 1168அலம்பு பாரக் குழலி, ஓர் ஆய் இழை,
- 1169அருப்பு மெல் முலையாள், அங்கு, ஓர் ஆய் இழை,
- 1170மை தவழ்ந்த கருங்கண் ஒர் வாள் நுதல்,
- 1171மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர்
- 1172பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து
- 1173வண்ண வாய் ஒரு வாள் நுதல்,'மானிடற்கு
- 1174கனக நூபுரம் கை வளையோடு உக,
- 1175நனி வருந்தி, நலம் குடி போயிட,
- 1176புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொன் கொடி,
- 1177இணை நெடும் கண் ஒர் இந்து முகத்தி, பூ
- 1178ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்
- 1179வேர்த்து மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு,
- 1180வையம் பற்றிய மங்கையர் எண் இலர்;
- 1181நான வார் குழல் நாரியர் ஓடு அலால்,
- 1182'மருள் மயங்கும் மடந்தையர் மாட்டு ஒரு
- 1183தொய்யில் வெய்ய முலைத், துடி போல் இடை
- 1184பூக ஊசல் புரிபவர் போல், ஒரு
- 1185பெருத்த காதலில் பேது உறும் மாதரின்,
- 1186நங்கை அங்கு ஒரு பொன்,'நயந்தார் உயத்
- 1187நாமத்தால் அழிவாள் ஒரு நல் நுதல்,
- 1188ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
- 1189மாதர் இன்னணம் மொய்த்திட, வள்ளல் போய்க்,
- 1190திருவின் நாயகன், மின் திரிந்தால் எனத்
- 1191இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர் ஏவ, ஓர்
- 1192ஆன மா மணி மண்டபம் அன்னது
- 1193வந்து மாதவர் பாதம் வணங்கி, மேல்
- 1194கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
- 1195மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
- 1196ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
- 1197தீம் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
- 1198சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
- 1199வெம் கண் ஆனையினான் தனி வெண் குடை,
- 1200ஊடு பேர்வு இடம் இன்றி ஒன்று ஆம் வகை
- 1201ஒழிந்த என் இனி? ஒள் நுதல் தாதை தன்