verse 1551 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 56 of 84

கம்பராமாயணம் 1551 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'மறந்திலள் கோசலை உறுதி ; மைந்தனும் ,சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் ;இறந்திலன் , இருந்தனன் , என்செய்து ஆற்றுவான் ?பிறந்திலன் பரதன் , நீ பெற்றதால் ' என்றாள் .
Share