verse 4621 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Naada Vitta Padalam · Verse 71 of 74

கம்பராமாயணம் 4621 · நாட விட்ட படலம்

"ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய்; உனக்குயான் அலாதன எலாம் இனியவோ? இனி" எனாமீன் உலாம் நெடுமலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும் உரை செய்வாய்.'
Share