verse 10531 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Vidai Koduttha Padalam · Verse 34 of 38

யாவரும் இராமன் முதலியோரை வலங்கொண்டு வணங்கி விடைபெற்றுச் செல்லுதல்

கம்பராமாயணம் 10531 · விடை கொடுத்த படலம்

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்விரத மாதவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,வரதனை வலங்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே,சரதமா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார்.
Share