verse 7131 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 31 of 43

அங்கதன் இராமபிரான் கூறியவற்றை இராவணனுக்கு எடுத்துரைத்தல்

கம்பராமாயணம் 7131 · அங்கதன் தூதுப் படலம்

‘கூவி இன்று என்னை, நீ போய், “தன்குலம் முழுதும் கொல்லும்பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை,தேவியை விடுக! அன்றேல், செருக்களத்து எதிர்ந்து தன்கண்ஆவியை விடுக! ‘‘ என்றான், அருள் இனம் விடுகிலாதான்.
Share