verse 2141 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 7 of 56
கம்பராமாயணம் 2141 · சித்திரகூடப் படலம்
நீண்ட மால் வரை மதி உற , நெடு முடி நிவந்ததூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையில் தோன்ற ,மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன்காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய் !