Yuddha Kandam · Veedanan Adaikkala Padalam · Verse 130 of 152
வீடணன் இராமனைக் காணுதல்
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்பநாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப்பாற்கடல் சுற்ற வில் கை வடவரை பாங்கு நிற்பக்கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான்.